குசும்பு

வேலை கிடைக்காத நிலையில் அரசாங்க
வேலைக்கு apply செய்ய அப்பாவிடம்
கேட்டேன் 500  ருபாய்,
விடையோ தண்டச்சோறு ...................
Arrear exam ற்கு apply செய்ய அம்மாவிடம்
கேட்டேன் 200 ருபாய்,
பதிலோ முட்டாள்............
படத்திற்கு செல்ல அண்ணனிடம்
கேட்டேன் 50 ருபாய்,
பணத்தை எதிர்பார்த்த எனக்கு
இந்த முறை பதில் கூட கிடைக்கவில்லை.............
-
-
-
இன்று
office க்கு கிளம்பிடியாப்பா என்று
அன்பாய் கேட்கும் அப்பா .................
horlicks குடிச்சுட்டு போடா என்று
செல்லமாய் சொல்லும் அம்மா..........
500 ரூபா இருந்த தாடா அடுத்த வாரம்
தரேன் என்று சொல்லும் அண்ணன்.........................
Ha Ha Ha ,  Mangaathada........

0 comments:

Post a Comment

வணக்கம்

என் வலைப்பூவிற்கு வந்துள்ள உங்களை மனமார வரவேற்கிறேன்!

என்னை பற்றி !

My photo
சிறிது அறிவும், நகைச்சுவை உணர்வும், ரசனையான வாழ்வும் சேர்ந்த சித்திரம்!